top of page
Forum Posts
sumithra
Aug 08, 2024
In Chettiyamadai-Health Questions
எனக்கு வயது 32 ஆகுது என்னால் வேகமாக நடக்கவோ அல்லது ஓடவோ முடியவில்லை என்னால் மூச்சு விட முடியவில்லை எனது எடையும் கொஞ்சம் அதிகமாக உள்ளது. டாக்டர் சளி அதிகம் இருப்பதால் உங்களால் மூச்சு விடமுடியாது என்றார்கள். சளி வராமல் அல்லது கட்டுப்படுத்த ஏதும் வழி உண்டா
0
1
5
sumithra
More actions
bottom of page