top of page

Forum Posts

Nalan sathish
Aug 02, 2024
In Chettiyamadai-Health Questions
நான் ஒரு 5 வருடமா IT கம்பெனி-ல வேலை செய்றேன். நான் முன்பு இருந்ததா விட இப்ப என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு அத குறைக்க தினமும் நடை பயிற்சி பண்றேன் ஆனா குறைஞ்ச மாதிரி தெரியல, எனக்கு Work from home இருக்குறதால என்னால ஜிம்  போகமுடியாது எங்க ஊர்ல ஜிம் இல்ல வீட்ல இருந்தே எடையை குறைக்க வழி இருந்த சொல்லுங்க.
0
1
4

Nalan sathish

More actions
bottom of page