Chettiyamadai-Health Questions
நான் ஒரு அரசு அதிகாரி என் வேலையின் காரணமாக வெளியிடங்களுக்கு செல்வது வழக்கம் அதிகம் வெயிலில் அலைவதால் வியர்வை அதிகம் வரும் ஆனால் தற்போது வீட்டில் அல்லது வெளியிடங்களுக்கு செல்லாமல் இருந்தாலும் அதிகம் வியர்க்கிறது அதுமட்டும் இல்லாமல் அதிகம் நடந்தால் மூச்சும் விடமுடியவில்லை இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை வயதும் 29 ஆகுது.